15 இடங்களில் இளம் பெண்ணை கத்தியால் குத்திய சென்னை இளைஞர் கைது

Print lankayarl.com in இந்தியா

சென்னையில் இளம் பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படும் குறித்த நபர் அந்த பெண்ணை 15 இடங்களில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய போது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம்,